தப்போவ பாலத்தின் தற்காலிக கட்டுமானம்

கனமழை காரணமாக இடிந்து விழுந்த தப்போவ  பிரதான பாலத்தில் தற்காலிக இரும்புப் பாலம் கட்டப்பட்டு வருவதாக வீதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.