நியமிக்கப்பட்ட ஒரு நாளுக்குள் விலகிய பிரெஞ்சு அரசாங்கம்

இந்நிலையில் தீவிர வலதுசாரிக் கட்சியான நஷனல் ரலி பாராளுமன்றத் தேர்தலை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனிடம் கூறியதுடன், தீவிர இடதுசாரியான பிரான்ஸ் அன்போவ் ஜனாபதி மக்ரோன் பதவி விலக வேண்டுமெனக் கூறியுள்ளது.

இரண்டாண்டுகளில் ஜனாதிபதி மக்ரோனின் ஐந்தாவது பிரதமர் லீகொர்னு என்பதுடன், 27 நாள்கள் மாத்திரமே பதவியில் இருந்திருந்தார்.