கடந்த 2022ஆம் ஆண்டு தான் தோற்ற தேர்தலில் ஆட்சிக் கவிழ்ப்பொன்றை பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜைர் பொல்ஸனரோ திட்டமிட்டதாகக் கூறப்படுவது குறித்த விசாரணைகளை நீதியரசர் மொராயஸே முன்னெடுக்கிறார்.
இந்நிலைகள் தடைகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பிரேஸில் மீதான வரிகளை 50 சதவீதம் உயர்த்திய நிறைவேற்றாணையில் ஜனாதிபதி ட்ரம்ப் கைச்சாத்திட்டிருந்தார்.