புட்டின்: ‘போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் நாசமாக்கி வருகின்றன’

நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் உக்ரைன்-ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்படும் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் நாசமாக்கி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கடுமையாக விமர்சித்துள்ளார்.