புதிய அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க… அமைச்சுகளில் இருந்து ராஜினாமா

ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் சனத் நந்தித குமநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர் பொறுப்பில் சத்தியப்பிரமாணம் செய்வதற்காக பிமல் ரத்நாயக்க மற்றும் அனுர கருணாதிலக ஆகியோர் அந்தந்த அமைச்சுகளில் இருந்து ராஜினாமா செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.