போக்குவரத்து சட்டங்களை மீறிய பலரது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

இதன்போது, மோட்டார் சைக்கிள்களை ஆவணம், காப்புறுதி இன்றி செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை மற்றும் தலைக்கவசம் அணியாது சென்றமை உள்ளிட்ட காரணங்களுக்கமைய அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

அத்துடன், பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 20க்கும் மேற்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்