யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் தலைமையில் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 50 கிராம் மில்லிகிராம் ஹெரோயின், மற்றும் 15 போதை குளிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.