போர் பதற்றத்தில் புதிய திருப்பம்

ஈரானை மையமாகக் கொண்டு நடைபெற்று வரும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.