மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை

அதன்படி, 1971 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். இந்த முறை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.