முட்டையின் விலை உயர்ந்தது

சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு முட்டையின் விலை ரூ.40 முதல் 50 வரை விற்கப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.