நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இன்று (05) ஆஜரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இ கைது செய்யப்பட்டார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று FCID யில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டதாகவும், அவர் இணங்கத் தவறினால் நீதிமன்றத்திடம் கைது பிடியாணை கோரப்படும் என்றும் எச்சரித்ததாக பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.