மேலும் 2 எரிவாயு கப்பல்கள் இந்தியா செல்ல ஈரான் அனுமதி

மேலும் 2 எரிவாயு (எல்​.பி.ஜி) கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து இந்​தியா செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜல சந்​தியை ஈரான் மூடியது. கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்​தில் 5 இல் ஒரு பங்கு ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகத்​தான் நடை​பெறுகிறது. இதை ஈரான் மூடிய​தால் சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்ணெய் விலை கடுமை​யாக உயர்ந்​தது. 

Leave a Reply