குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, அரியாலைப் பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தல் இடம் பெறுவதாக அண்மையில் புதிதாக யாழ்ப்பாண பிரதான பொலிஸ் பரிசோதகராக பொறுப்பேற்ற பாலித்த செனவிரட்னவின் பணிப்புரையின் கீழ் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் இலக்கத் தகடற்று மணல் ஏற்றிக் கொண்டிருந்த குறித்த வாகனத்தை கைப்பற்றினர்.
சம்பவத்தில் வரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.