”ரணிலின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்குப் பிணை கோரிய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அவரது சட்டத்தரணிகள் கூறிய காரணங்கள் அவரது அரசியல் எதிர்காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.