இன்று சனிக்கிழமை தொடக்கம் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமானது வரையான மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மழை மேற்காவுகைச் செயற்பாட்டால் கிடைக்கும் மழை என்பதனால் முற்பகலை விடப் பிற்பகலில் அல்லது இரவில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.