இந்த 10 நாள் போர்நிறுத்தக் காலம் முழுவதும் வர்த்தகக் கப்பல்களுக்கான பாதை முழுமையாகத் திறந்துவிடப்படும் என அவர் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.
நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதை அவரும் தனது சமூக வலைதளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.