பேரிடர் மேலாண்மை மையத்தின் தரவுகளின் அடிப்படையில் இதுவரை 611 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சஷி தேவி ஜலதீபன் தெரிவித்தார்.
நிலச்சரிவுகள் மற்றும் மண் மேடுகள் சரிந்து விழுந்ததால் தற்போது காணாமல் போன 164 பேரில் 92 நபர்களின் பெயர்கள் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.