மருத்துவ இடமாற்ற செயல்முறை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை திங்கட்கிழமை(25) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது . எனினும், அத்தியாவசிய நடவடிக்கைகளில் இருந்து விலகமாட்டார்கள் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.