வடக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் (NPP) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும், சில கட்சிகள் வடக்கில்மாநகரசபைகளை அமைக்க தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன என்றும் அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
வடக்கில்( NPP) 150 இடங்களைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
“பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சிகள் கூட அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக( NPP)க்குத் தெரிவித்துள்ளன. கட்சியின் கொள்கையின்படி நாங்கள் அதைப் பற்றி முடிவு செய்வோம்” என்று அவர் கூறினார்.