தமிழ்நாடு நடனமாமணி ஸ்ரீமதி பூர்ணா புஸ்பகலா மாணவிகளின் நடனம் கதிர்காமத் திருவிழாவில் முதன் முறையாக இடம் பெற்றது. கதிர்காம தியவடன நிலமே,ஸ்ரீமதி பூர்ணா புஷ்பகலா, நடன நிகழ்ச்சி பொறுப்பாளர் விராஜ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தொழிலதிபர் ஜே .கே கருப்பையா, எச்.எச். விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
