அரசாங்கத்தின் முக்கிய மூவருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் நக​ர சபை மேயர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பெறு​மாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.