ரணிலின் கைதும்… அதன் எதிர் வினைகளும்….

(தோழர் ஜேம்ஸ்)

இலங்கையில் தற்போது வாழும் அரசியல்வாதிகளில் சிறைக்கு செல்வதற்கு மற்றைய எவர்களையும் விட எல்லாத் தகுதிகளையும் உடையவர் ரணில் விக்ரம சிங்க.