2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5,101,516 பேர் சோதனையிடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 104,602 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று (20) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.