மறு அறிவிப்பு வரை திட்டமிடப்பட்ட ரயில் சேவை நேரங்கள்

மறு அறிவிப்பு வரை  இன்று திங்கட்கிழமை (01) முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட ரயில் சேவை நேரங்கள் அட்டவணையை  இலங்கை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.