நிலவிய மோசமான காலநிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக எவ்வித கட்டணமும் அறவிட வேண்டாம் என குறிப்பிட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (4) முதல் மீண்டும் கட்டணம் அறவிடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தீர்மானிக்கப்பட்டுள்ளது.