புட்டினின் ‘பறக்கும் ஜனாதிபதி மாளிகை’ : அதிநவீன சொகுசு விமானம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இலுயுஷின் ஐஎல் – 96 – 300 பியூ என்ற அதிநவீன சொகுசு விமானத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த விமானம், ‘பறக்கும் ஜனாதிபதி மாளிகை’ என்று அழைக்கப்படுகிறது.