புட்டினின் ‘பறக்கும் ஜனாதிபதி மாளிகை’ : அதிநவீன சொகுசு விமானம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இலு​யுஷின் ஐஎல் – 96 – 300 பியூ என்ற அதிநவீன சொகுசு விமானத்தை பயன்​படுத்தி வரு​கிறார். இந்த விமானம், ‘பறக்​கும் ஜனாதிபதி மாளி​கை’ என்று அழைக்​கப்​படு​கிறது.