சிவப்பு பலூன்களை வெடித்து: பட்ஜெட் தோற்கடிப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் திங்கட்கிழமை (15)அன்று இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. காலி மாநகர சபையின் மேயர் சுனில் கமகே வரவு- செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார்.