யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தன்மீது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டிய யாழ். மாவட்ட சுயேச்சை எம்.பியான. ராமநாதன் அர்ச்சுனா, தனது அருகில் இருக்கும் அவருக்கு இருக்கையை மாற்றுமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.