சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி உட்பட இதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னைய அரசாங்கங்கள் வழங்கி வந்த ஓய்வூதியம், Vehicle Permit உள்ளிட்ட மக்கள் பணத்திலான அதீத சலுகைகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சலுகைகளை அதிகளவில் இழப்பது தற்போதைய ஆளுங்கட்சியும், அதன் 159 பாராளுமன்ற உறுப்பினர்களுமே. இருந்தபோதிலும், மக்கள் சேவைக்கு வரும் பிரதிநிதிகளுக்கு மக்கள் பணத்தில் இத்தகைய அதீத சலுகைகள் தேவையற்றவை என்பதில் தற்போதைய அரசாங்கம் உறுதியாக உள்ளது.இவ்வாறான சிறந்த திட்டங்கள் மூலம் மக்களின் பணம் மீண்டும் பொதுமக்களுக்கே நன்மைகளாகச் சென்றடைவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது