கொழும்பில் குண்டுவெடிப்புச் சதி: முக்கிய புள்ளி சிக்கினார்

 பாதாள உலகக் குழுத் தலைவன் முகமது நஜிம் முகமது இம்ரான் (  கஞ்சிப்பாணி இம்ரான்) என்பவரின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்புப் பகுதியில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply