சட்டவிரோத கட்டிடத்தால் குடத்தனையில் பரபரப்பு

யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் சர்ச்சைக்குரிய காணி ஒன்றில் உரிய அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்ட கட்டிட நிர்மாணப் பணிகள் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply