கல்முனை,சாய்ந்தமருது தேர்தலை நடத்த உத்தரவு

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்களை, சட்டத்திற்கு அமைய நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (07) அன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply