நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுளள்து.
இந்த தாக்குதல்கள் குறித்த விபரங்களையோ அல்லது பாதிப்புகளையோ ஈராக் பொலிஸ் தரப்போ அல்லது அமெரிக்க தரப்போ இதுவரை உறுதிப்படுத்தவில்லை என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.