கியூபா தமிழரின் எதிரி…?

(Kalai Marx)
·

  1. அமெரிக்க தொப்புள்கொடி உறவுகளால் கைவிடப் பட்ட பிரிட்டிஷ் கொரோனா நோயாளிகளுக்கு கியூபா மட்டுமே சிகிச்சையளிக்க முன்வந்தது.
  2. ஐரோப்பிய சகோதர நாடுகளால் கைவிடப் பட்ட இத்தாலிக்கு உதவ கியூப மருத்துவர்கள் மட்டுமே முன்வந்தனர்.
  3. பல லத்தீன் நாடுகளில் கொரொனோ தொற்று நோயாளிகளுக்கு கியூபாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப் படுகின்றது.

ஆனால்… “கியூபா தமிழரின் எதிரி” என்று வெறுப்பை விதைக்கும் அயோக்கியர்கள் மட்டும் இன்னும் திருந்தவில்லை. மனிதநேயம் துளியும் இல்லாத இவர்கள் தான் உண்மையான தமிழினவிரோதிகள்.