உலகம் முன்னெபோதையும் விட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம்

எண்ணெய்க்காகவும் உலகளாவிய ஆயுத வியாபாரத்திற்காகவும் உலகை பங்கு போட்டு சுரண்டுவதற்காகவும் உலகம் வாழ முடியாத இடமாக மாற்றப்பட்டிருக்கிறது.அண்மைய துருக்கி இப்போதைய மொரோக்கோவின் பூகம்பமும் லிபியாவின் சூறாவளியும் பெருவெள்ளம் பல்லாயிரம் மக்களை சில நொடிகளில் காவு கொண்டிருக்கின்றன.