தேசிய விபத்து தடுப்பு வாரத்தில் ஜூலை 10ஆம் திகதி நீரில் மூழ்கும் விபத்தைத் தடுக்கும் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு வாகரை கருப்பங்கேணி வாவியில் 10 மற்றும் 11 வயதான சிறுமிகள் இருவர், 11 வயதான சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.