இறுதி வெற்றி பெண்களுக்கான அங்கீகாரத்தை கூட்டத்தான் போகின்றது.

(தோழர் ஜேம்ஸ்)

1983 ல் ஹர்யானா கபில் தேவ் வென்றது ‘His’tory என்றால் 2025 ல் பஞ்சாப் ஹர்மன்ப்ரீத் கவுர் வென்றது ‘Her’tory.

இந்த வெற்றி பெண்களுக்கு மிகுந்த தன்னம்பிகையும் எழுச்சியையும் கொடுக்கும். கூடவே எம்மாலும் முடியும் என்ற மன தைரியத்தையும் கொடுக்கும் அது அவளின் சமூகத்தில் எழுந்து வருதலை உறுதிப்படுத்தும்.