ஒரு வழக்கில் வாதாட ஒரு பெண் என்னை அழைத்தாள்: செவ்வந்தி

கனேமுல்ல சஞ்சீவவைச் சுடுவதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு நான் வந்த போது, ​​என்னை ஒரு வழக்கறிஞர் என்று நினைத்து ஒரு பெண் ஒரு வழக்கில் வாதாடுவதற்கு  என்னிடம் வழக்கை  ஒப்படைத்தாள் என இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.