திருகோணமலை – கொழும்பு கோட்டை பகல்நேர நேரடி புகையிரத சேவை சனிக்கிழமை (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி 7084 இலக்க புகையிரதம் காலை 7 மணிக்கு புறப்படும்,அதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து 7083 இலக்க புகையிரதம் திருகோணமலை நோக்கி காலை 6 மணிக்கு புறப்படும்.