போதைப்பொருளுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின்  ஊழல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி உகண பகுதி   திஸ்ஸ புர 21 கிராமத்திலிருந்து அம்பாறை நகரத்திற்கு போதைப்பொருள் விற்பனை செய்த கைது செய்யப்பட்டுள்ளனர்.