யாழ். அனர்த்த நிலைவரம் தொடர்பாக அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலைவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் செவ்வாய்க்கிழமை (02)  வெளியிட்டுள்ளார். அதன்படி? யாழ்ப்பாண மாவட்டத்தில் 16,621 குடும்பங்களை சேர்ந்த 52,892 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Leave a Reply