(Sivachandran Sivagnanam)

கிருசாந்தி கொலை நடந்து சரியாக 27 நாளில் இன்னொரு பெண்ணும் அதே மாதிரி உரும்பிராயில் கொலை செய்யப்பட்டார். ரஜனி என்ற அந்த பெண்ணின் கொலை கிருசாந்தி கொலை அளவுக்கு பேசுபொருளாகவில்லை.ஆனால் அந்த கொலைசெய்த இராணுவமும் தண்டனை பெற்றது.
The Formula