1,750 ரூபா சம்பளம் வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்தானது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்கான ஒப்பந்தம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் வைத்து வெள்ளிக்கிழமை (30) காலை கைச்சாத்தானது . Pages: Page 1, Page 2