தெற்கே பாயும் நச்சு அரசியல்!

ஒரு காலத்தில் தங்கள் மாநிலங்களில் அசைக்க முடியாத சக்திகளாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் — இன்று திட்டமிட்டு ஒவ்வொருவராக , ஒவ்வொரு கட்டம் கட்டமாக பலவீனப்படுத்தப்படுகிறார்கள்.

சிலர் வழக்குகளில் சிக்குகிறார்கள்…சிலர் கட்சியே உடைக்கப்படுகிறார்கள்…சிலரின் ஆட்சிகள் மறைமுக அழுத்தங்களால் சீர்குலைக்கப்படுகின்றன…சில இடங்களில் ஊடகங்களே ஒரே திசையில் செயல்படுவது போல தெரிகிறது…இது வெறும் “மக்கள் தீர்ப்பு” மட்டுமா என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஏனெனில் மக்கள் மனதில் மிகப்பெரிய சந்தேகம் உருவாகியுள்ளது:“எப்படி இந்தியாவின் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒரே மாதிரியான முறையில் ஒவ்வொன்றாக வீழ்கின்றன?

”வடஇந்தியாவில் தொடங்கிய அரசியல் ஆதிக்க மாதிரி…பிறகு கிழக்கு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகள்…இப்போது தென்னிந்தியாவை நோக்கி நகர்கிறது என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.

இப்போது தமிழ்நாடு வீழ்த்தப்பட்டது இனி அடுத்த கட்டமாக:• கேரளாவில் இடதுசாரி – காங்கிரஸ் அரசியலை உடைக்கும் முயற்சிகள்• கர்நாடகாவில் கூட்டணி மற்றும் கட்சி உடைப்பு அரசியல்• ஆந்திராவில் முழுமையான அதிகார மைய கட்டுப்பாடு• தெலுங்கானாவில் எதிர்க்கட்சிகளை மெதுவாக சிதைக்கும் நகர்வுகள்இவை இன்னும் அடுத்த 10 ஆண்டுகளில் மிகவும் திட்டமிட்ட அரசியல் அஜெண்டாவாக நகரும் என்ற அச்சம் பலரிடமும் உருவாகியுள்ளது.

தென்னிந்தியாவில் விஜய் போன்ற நடிகர்களை இறக்கி விட்டு அவர்களுக்கு துணையாக IPS , IRS அதிகாரிகள், தன் கட்சி அரசியல் பிரமுகர்கள் கொண்ட ஒரு டீம் ஏற்படுத்தப்பட்டு , பண உதவியும் செய்யப்பட்டு தமிழ் நாட்டைப்போல கண்டிப்பாக வெற்றி பெற செய்வது அல்லது தொங்கு சட்டசபையாக்கி கூட்டணி ஆட்சி செய்வது என்கிற “ ஆப்பரேஷன் திராவிடா “ சதி அரசியலை படிப்படியாக நிறைவேற்றப்படும்

BJP நடிகர் விஜய்க்கு ₹2,500 கோடி ரூபாய் நடிகை திரிஷா மூலம் கொடுத்ததாக அவருடன் இருந்தவர் கூறும் அதிர்ச்சித் தகவல்!லின்க் https://www.facebook.com/share/r/1HV5dt8fMN/?mibextid=wwXIfrஆப்பரேஷன் திராவிடா “ சதி https://www.facebook.com/share/v/18WidXWEnL/?mibextid=wwXIfr

மிகவும் கவலைக்குரியது என்னவென்றால் —மக்கள் நம்பிக்கை வைக்கும் ஜனநாயக அமைப்புகளே அரசியல் ஆதிக்கத்திற்கான கருவிகளாக மாறிவிட்டால், அப்போது தேர்தல் என்பது வெறும் நடைமுறை மட்டுமே ஆகிவிடும்.

எதிர்க்கட்சிகள் இல்லாத ஜனநாயகம் என்பது ஜனநாயகம் அல்ல.மக்களுக்கு உண்மையான தேர்வு இல்லாத தேர்தல் என்பது வெறும் அரசியல் மேடை நாடகம் மட்டுமே.

இன்று ஒருவர் வீழ்த்தப்படுகிறார்…நாளை இன்னொருவர் ஒதுக்கப்படுகிறார்…

இறுதியில் மக்கள் மனதில் எழும் மிகப்பெரிய கேள்வி:“நாம் இன்னும் ஜனநாயக நாட்டில்தானா வாழ்கிறோம்…?அல்லது சியோனிச பாலிசி அரசியலின் பிடியில், சட்டங்களையும் அமைப்புகளையும் பயன்படுத்தி இந்திய ஜனநாயகமே மெதுவாக சிதைக்கப்படும் நாட்டில் வாழ்கிறோமா…?!

”ஆக நாம் விழித்துக் கொள்ளப் போகிறோமா? அல்லது நம் ஜனநாயகத்தின் இறுதிச்சடங்கை வேடிக்கை பார்க்கப் போகிறோமா?! – தக்கலை கவுஸ் முஹம்மத்

Leave a Reply