வாஜ்பாய் + ஜெஸ்ரிவால் = விஜய்

இப்போது விஜயின் உடல் மொழியை ஆழமாக ஆராய்ந்த போது விஜய் அடுத்து என்ன செய்யப்போகின்றார் என்ற ஆழமான உண்மையை எம்மால் உணர முடிகின்றது.

விஜய் அடுத்து…

1- நிச்சயமாக முதலில் முதல்வராக பதவி ஏற்பதில் உறுதியாக இருக்கின்றார். அவர் நாளை நிச்சயமாக முதல்வராக பதவி ஏற்பார் .
2- 118 என்ற பெரும்பான்மையை அடுத்த 14 நாட்களில் சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் . பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற உண்மை அவரின் உடல் மொழியில் ஊசல் ஆடுவதை நாம் நன்கு உணர்ந்து கொள்கிறோம். அவரின் உடல் மொழி பெரும்பான்மை நிரூபிக்க முட்யாது எனும் நிலையை முன்னரை விட இன்று அதிகமாக உணர்த்துகின்றது.
3- சற்றுமுன் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தாலும் இன்றும்
108 – விஜய் = 107 +05 = 112 இன்னும் 06 MLA கள் தேவை. பெறக்கூடியது

அன்புமணி ராமதாஸின் ப.ம.க இடம் இருந்து ஆனாலும் வாழ்நாளில் ஒருமுறையாவது CM ஆகிவிட வேண்டும் என்ற கனவில் இருக்கும் அன்புமணி அவ்வளவு லேசுப்பட்ட ஆள் இல்லை . பாமக நிறுவனர் முதுபெரும் அரசியல்வாதி ஆகிய தந்தை ராமதாஸ் அன்புமணியுடன் படும்பாடே பெரும்பாடு இதில விஜய் எல்லாம் எந்த மூலைக்கு……
சரி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 13 நாள் முதல்வர் தான் தமிழ் நாட்டிற்கு அல்லது அதிமுக வரம் கொடுத்தால் 14 வாரம் CM ஆக இருக்கலாம் விஜய்.

இறுதியாகவும் உறுதியாகவும் 1996 ஆம் ஆண்டு 13 நாள் பிரதமராக இருந்த வாஜ்பாய் பாராளுமன்றத்தை கலைத்து மறு தேர்தலுக்கு சென்றது போல , 2013 ஆம் ஆண்டு டில்லி முதல்வர் ஜெஸ்ரிவால் பெரும்பான்மையை நிருபிக்க முடியாது டெல்லி சட்டமன்றத்தை கலைத்தது போல விஜய் முதல்வராக இருந்து கொண்டு தமிழ்நாட்டு சட்டமன்றத்தை கலைப்பார் என்பது உறுதி , உறுதி, உறுதி.

விஜயின் உடல் மொழி வேகமாக ஓடிவந்து வெற்றி கோட்டிற்கு கிட்ட தடக்கி விழுந்து 100 மீற்றர் ஓட்டப்பந்தய வீரனின் உடல் மொழியுடன் சமப்பட்டு நிற்கின்றது இந்தக்கணம். இதை நாம் நன்குணர்ந்து கொள்கிறோம்.

Leave a Reply