சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சியில் எனக்கு தெரிந்த இளம் குடும்பத்தினர் மரணித்திருந்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை வினவிய போது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது ஆதாவது அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதன் காரணமாக அவர் மரணித்ததாக.

The Formula