அதிபரும் மகனும் ஹெரோயினுடன் கைது

சந்தேக நபர்கள் எப்பாவல பகுதியைச் சேர்ந்த 54 மற்றும் 22 வயதுடையவர்கள். சந்தேக நபர்கள் நீண்ட காலமாக இந்தக் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.