அரச சேவைகளை அணுக புதிய டிஜிட்டல் தளம்

தற்போதைய துண்டு துண்டான அமைப்பு பயனர்களை பல்வேறு போர்டல்களில் மீண்டும் மீண்டும் தரவை உள்ளிடவும், பல அங்கீகார செயல்முறைகளுக்கு உட்பட்ட, பல்வேறு துறைகளுடன் ஈடுபடவும் கட்டாயப்படுத்துகிறது.

இதனால் தாமதங்கள் மற்றும் சிரமங்கள் ஏற்படுகின்றன என்று அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

இந்தத்திறமை இன்மைகள் ஆண்டுக்கு ரூ.500 மில்லியனுக்கும் அதிகமானபொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.