கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலிருந்து ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ”குஷ்” போதைப்பொருளுடன் வெளியேற முயன்ற இரண்டு பயணிகள் செவ்வாய்க்கிமை (23) காலை ”கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.